கோவை முத்தண்ணன் குளத்தில் மிதந்த பெண் பிணம்

கோவை முத்தண்ணன் குளத்தில் மிதந்த பெண் பிணம்

கோவை முத்தண்ணன் குளத்தில் பிணமாக மிதந்த பெண் உடலை போலீசார் மீட்டனர். அவர் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Jun 2022 10:39 PM IST